SSTA மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
* கூட்டத்திற்கு சேலம் மாவட்ட செயலாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். *
* மாநில பொருளாளர் திரு.கண்ணன் அவர்கள் வரவேற்று பேசி இதுவரை " SSTA சொன்னது என்ன செய்தது என்ன "என்று பேசினார்.
* மாநில பொது செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
*கூட்டத்தில் சத்தியமங்கலம் கணபதி சோதரன், அசோக்குமார், சேலம் இளையராஜா, கோவிந்தபிள்ளை, மாரிமுத்து, தர்மபுரி தமிழ்தென்றல், நெல்சன், சசிகுமார், வேலூர் காந்தி ,
நாமக்கல் ரவிராஜ் , திருப்பூர் தர்மராஜ், மாசானம், ஈரோடு முனியப்பன், கார்த்தி, கருப்பசாமி, அரியலூர் குணசேகரன், சேலம் விஜயபாஸ்கர் மற்றும் ஜெய்சங்கர் பேசினார்கள்.
* வேலூர் மாவட்டம் திரு. கோவிந்தராஜ் அவர்கள் பணிநிறைவை பாராட்டி மாநில அமைப்பின் சார்பாக பொன்னாடை போர்த்தப்பட்டது.
* பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு பெற்றமைக்காக மாநில துணை செயலாளர் திரு.வேல்முருகன், வேலூர் மாவட்ட செயலாளர் திரு.காந்தி, சத்தியமங்கலம் வட்டார பொருளாளர் திரு.அசோக்குமார், தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் திரு. சசிகுமார் போன்றோரை பாராட்டி மாநில அமைப்பின் சார்பாக பொன்னாடை போர்த்தப்பட்டது.
* வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
* கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேலம் ராஜேந்திரன், இளையராஜா, முஹம்மது ஹபீப் , மாரிமுத்து, அழகுராஜா, ராஜ், நாமக்கல் சண்முகராஜ், ஈரோடு சத்தியமங்கலம் வேல்முருகன் மற்றும் பலர் செய்திருந்தார்கள்.