தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் அரசின் 10% பங்கு தொகை செலுத்தப்படுகிறது

SSTA வின் வேலூர் மாவட்ட செயலாளர் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்ட வினாக்களுக்கு அரசு தரப்பு பதில் ,தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அரசின் பங்கு தொகை 10% செலுத்தப்பட்டு வருவதாக பதில்.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...