தகுதி தேர்வு வழக்கு இன்று வரவில்லை (15/9/2014)அன்று முடிவு எட்டப்படுமா ????

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு
வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
          ஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...