தேர்வில்வெயிட்டேஜ்முறைக்கு தீர்வு காணகோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர்ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு

தமிழ்நாட்டில் கடந்தஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர்ஜெயலலிதா ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் 53ஆயிரம்ஆசிரியர்களை
புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்படஉள்ளனர்.அரசு பொதுத்தேர்வு தேர்ச்சிசதவீதத்தில் வேலூர்மாவட்டம்தொடர்ந்து பின்தங்கியநிலையில் இருந்து வந்தது.ஆனால், கடந்தகல்வியாண்டில் வேலூர்மாவட்டம் 4 சதவீதம்தேர்ச்சி சதவீதம் அதிகம்பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில்வேலூர் மாவட்டம்தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில்வெயிட்டேஜ்முறைக்கு தீர்வு காணகோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர்ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...