மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள, இனி செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (செப்.,2) நடக்க இருந்தது.
இதில் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்க இருந்தனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் செப்.,8 ல் காலை 11:00 மணிக்கு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும், என 3 மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...