பேரணியில் ஆசிரியர்கள் தற்கொலை முயற்சி

வெயிட்டேஜ் முறைக்கு எதிராக இன்று சென்னையில் நடந்த பேரணியில் 4பேர் தற்கொலை முயற்சி.அவர்கள்
அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...