ஒருசில வழக்குகள் நாளை தான் முடிவடையும் !!!

இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தடையாணை கொடுக்கப்பட்ட வழக்குகளில் அனைத்து வழக்குகளும் இடம் பெறவில்லை...  ஒரு சில வழக்குகள் நாளை தான்
இடம்பெறுகிறது. அந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிந்த பின்பு  தான்  நமக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை   எதிர்பார்க்கலாம்...

நன்றி விஜயகுமார் சென்னை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...