தகுதி தேர்வு குழப்பத்திற்கு முடிவு எட்டப்படுமா ???


தகுதி தேர்வு வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை என் தெரிகிறது.மீண்டும் வியாழன் அல்லது வெள்ளி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு தரப்பில் இன்று வழக்கறிஞர் எவரும் வரவில்லை .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...