மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2014-15ம் கல்வியாண்டில் பி.எட் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10+2+3 ஆகியவற்றின் முறையே பி.ஏ/பி.எஸ்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிகளை எடுத்து 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரூ.300 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க செப்.,22 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.mgu.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.