புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நற்பண்புகள் உருவாகும்"

நல்ல சொற்கள் நற்செயல்களுக்கு அடிப்படை, நற்செயல்கள் நல்வாழ்க்கைக்கு அடிப்படை, நல்வாழ்க்கைக்கு நல்லெண்ணங்கள் அடிப்படை, நல்லெண்ணம், நற்பண்புகளுக்கு வாசிப்பு அடிப்படை, நற்பண்புகள் மேம்பட புத்தகங்கள்
உதவும். புத்தக வாசிப்பு மகிழ்ச்சி கொடுக்கும்.

இங்குள்ள 140 அரங்குகள மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். மூலிகை அரங்குகள், பாரம்பரிய உணவுகளுக்கான அரங்குகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொலைநோக்கி மூலம் ஆகாய நிகழ்வுகள் குறித்து மாணவர்கள் கண்டு ரசித்தனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...