மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


முன்னதாக, மே மாதம் நடைபெற இருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்களிலே இந்தத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...