90 லட்சம் மாணவ, மாணவியருக்கு மூன்றாவது ஜோடி சீருடைகள்

மாநிலம் முழுவதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 90 லட்சம் மாணவ, மாணவியருக்கு மூன்றாவது ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டன.


காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், மூன்றாவது செட் சீருடையும் இலவசமாக வழங்கப்பட்டன. மூன்று திட்டங்களிலும் சேர்த்து, 90 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...