மேலும் சில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,திருச்சி ,திருவாரூர் ,திருப்பூர் ,தூத்துக்குடி ஆகிய
மாவட்டங்களுக்கும் இன்று பலத்த மழை காரணமாக பள்ளி ,கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன ,மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...