நாளை மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை !!!

SSTA வின் கோரிக்கையை ஏற்று நாளை மதுரை மாவட்டத்திற்கு தீபாவளி முன்னிட்டு உள்ளூர் விடுமுறை SSTA!!!பிற மாவட்டங்களின்
நிலவரங்கள் பதிவிடவும்,அனேகருக்கு பயன் உள்ளதாக இருக்கும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...