SSTA சார்பாக இமயத்திற்க்கு கண்ணீர் அஞ்சலி!!! மனிதர்களுக்கு மட்டுமே மரணம்"தலைவர்களுக்கு அல்ல "


ஆசிரியர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அகில இந்திய பொது செயலாளர் திரு;ஈஸ்வரன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார்
அன்னாரின் ஆத்துமா இறைவனடி சேர பிராத்திப்போம்!!! நாளை காலை இராமேஸ்வரம் உச்சிபுலியில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...