ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி

பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை நலத்துறை பள்ளிகளில், பொதுவான இடஒதுக்கீட்டு முறையான  GT:31,BC:26.5,BCM:3.5,
MBC:20,SC:15,SCA:3,ST:1 % என்ற முறையை பின்பற்றுபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் நலத்துறை பள்ளிகளில்
OC,BC,BCM,MBC போன்ற
பிரிவினருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்க மறுக்கின்றனர்!!!

*வெயிட்டேஜ் முறையை உருவாக்குவதிலும் சரி, நீக்குவதிலும் சரி பட்டதாரி ஆசிரியர்களின் பங்களிப்பே பெருமளவு இருந்தது.
ஆனால் நமது வட்டாரத்தின்(சம்பந்தப்பட்ட துறை) முடிவானது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதன் நகலையே இடைநிலை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

*நலத்துறை பள்ளிகளில் மட்டும் பணியிட வாய்ப்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நீதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நீதி.

*1987 ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட GO அன்றய காலக்கட்டத்திற்கு சாதகமாக இருந்திருக்கலாம்.போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்திற்கு அந்த GO பொருத்தமானதா என வட்டாரங்கள் மறுசீராய்வு செய்யப்பட வேண்டும்.

*மாற்றம் ஒன்றால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
                 
Article by

சத்தியமூர்த்தி G. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...