மருத்துவத்திற்கான நோபல் பரிசு

    நடப்பு 2014ம் ஆண்டின், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையில், நிலை நிறுத்தம் குறித்த செயல்களை மேற்கொள்ளும் செல்களின் செயல்பாடுகள் குறித்த
ஆராய்ச்சிக்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

           ஜான் ஓ கெபி, மே பிரிட் மோசர், எட்வார்டு ஐ மோசர் ஆகிய மூவரும் நோபல் பரிசை இணைந்து பெறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...