பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயபடிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் நேற்று முதல் தொடங்கியது. இதனையொட்டி மதுரை மருத்துவக்கல்லூரியிலும் இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று காலை முதல் விநியோகிக்கப்பட்டன. செவிலிய உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கான அனைத்து விண்ணப்பங்களும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 13–ந்தேதி வரை வினியோகம் செய்யப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் மாதம் 14–ந்தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...