SSTA சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் ;4420/2014 விரைவாக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,அவ்வாறு விசாரணைக்கு வரும் பட்சத்தில் அரசுக்கு பதில் மனு
தாக்கல் செய்ய கால அவகாசம்
அளிக்கப்படும்,அப்பொழுதும் பதில் தாக்கல் செய்யாவிட்டால் நமது தரப்பின் நியாயமான காரணத்தை கேட்டு நாம் கோரிய ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்ய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கேட்கப்படும்.அதை அரசு உடனேயே ஏற்று கொள்ளாவிட்டால் நாம் உடனடியாக இரு நபர் நீதிமன்றத்தை அணுகலாம் எப்படி ஆயினும் இறுதி வெற்றி நமதே!!!