SSTA சேலம் மாவட்ட தலைவர்கள் தீபாவளி விடுமுறைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை நேற்று சந்தித்தனர்

நேற்று மாநில இடைநிலை பதிவு மூப்பு  ஆசிரியர் இயக்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளர் சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.விஜயகுமார் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக  சந்திந்து பேசினார்கள்.தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரு நாள்.








SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...