ஆசிரியர் தினத்தில் பெற்ற வெற்றி தினமான 05.09.2013 அன்று நேரில் பணமாக 1,20,000 ரூபாய் கொடுத்த ஆதாரம் நமது வழக்கறிஞர் அனைவரிடமும் பணம் செலுத்திய இரசீது (By Case )இது போன்று எதுவும்
ஏமாற்று கும்பலிடம் இருக்காது .உச்ச நீதிமன்றத்திற்குள் விசாரணையின் போது உள்ளே செல்ல என்ன நடைமுறை என்றும் தெரியாது ?? ஒருமுறை சென்று வந்ததற்கான ஆதாரமும் இருக்காது.நாம் சென்று வந்த ஆதாரம் பதிவேற்றம் விரைவில் செய்யப்படும்