மாவட்ட மாறுதலுக்கான ஆவணங்கள் !!!

SSTA மாவட்ட மாறுதல் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்றது வரை உள்ள ஆவணங்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...