07.08.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்த புகைப்படம் !!

4 ஆண்டுகளாக உச்ச நீதி மன்ற தடையாணையால் மாவட்ட மாறுதல் இல்லாமல் பெறும் அவதியுற்ற 2009 க்கு பின் நியமனம் பெற்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று மாநில பதிவு மூப்பில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்காகவும் தடையாணையை நீக்க கோரி உச்ச நீதி மன்ற பயணம் ! ஆவண புகைப்படங்கள் !!!!!           -- உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது


SUPREME COURT ENTRY PASS on 07.08.2013




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...