SSTA வின் மாபெரும் வெற்றி !!! பின்னேற்பு பெற இயக்குநர் நடவடிக்கை !!!

SSTA வின் மாபெரும் வெற்றி மற்றொரு  கோரிக்கை வென்றது !!!!            தொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும்
அவர்கள் விபரம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை (மீண்டும் இதுபோன்று நடக்காது என்ற கடிதம் ) நகலை இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு
ந,க ,எண்-023458/இ1/2014-நாள் 21.11.2014.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...