தகவல் ஆணையத்தில் 24 ஆயிரம் மனுக்கள் நிலுவை

மத்திய அரசின் தகவல் ஆணையத்தில் கடந்த மாதம் வரையிலான நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 150 என தெரியவந்துள்ளது.
தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த ராஜிவ் மாத்தூரின் பதவிகாலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில் அப்பதவி காலியாக விடப் பட்டுள்ளது.மேலும் 10 தகவல் ஆணையர் பதவிகளில் 3 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி தலைமை தகவல் ஆணையர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட்டு்ள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...