வாழ்த்துக்கள்!!!!

இன்று பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு SSTA வின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!பணியை சிறப்பித்து பாரதம் காப்போம் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...