தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில் இதுவரை 20 சதவீதம் முன்பணமாக வழங்கப்படுவதை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணை நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது.முன்பணமாக அதிகபட்சம் 5 லட்சம் பெற்றவர்கள் இனி 12.50 லட்சம் பெறலாம். தமிழக அரசுக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.