டிசம்பர் -6 ல் சென்னை பல்கலை தேர்வுகள் ஆரம்பம் !!!

சென்னை பல்கலை யின், தொலைதுார கல்வி நிறுவன, டிசம்பர் மாத தேர்வுகள், டிச., 6ம் தேதி துவங்குகின்றன.

இதுகுறித்த அறிவிப்பு:சென்னை பல்கலையின், தொலைதுார கல்வி நிறுவன, இளங்கலை பட்டப்படிப்பு
மாணவர்களுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், டிச., 6ம் தேதி துவங்குகின்றன.

இந்த தேர்வுகள், வார இறுதி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஜன., 18ம் தேதி வரை நடக்கின்றன.தேர்வு, தேர்வு நாட்கள் குறித்த பட்டியல் மற்றும் நுழைவுச் சீட்டுகள், மாதிரி வினாத்தாள்கள், தொலைதுார கல்வி நிறுவனத்தின்,'www.iodeunom.ac.in' என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...