மாவட்ட மாறுதல் உச்சநீதிமன்ற தடையாணையை காட்டி 2014 வரைதொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தது அந்த காலக்கட்டத்தில் குடும்பங்களைப் பிரிந்து வேறு தொலைதூர மாவட்டங்களில் பணியாற்றிய இ.ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்களின் கண்ணீரை எழுத்தில் வடிக்க இயலா,....
அந்தச் சூழ்நிலையில் ஆசிரிய இயக்கங்கள் ஒன்று கூட அந்த பிரச்சனை குறித்து கோரிக்கை வைக்கவில்லை!!!
அந்தச் சூழ்நிலையில் SSTA சங்கம் மட்டுமே அந்த பிரச்சனையை கையிலெடுத்து உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி மாறுதலுக்கான தடையாணையை தர்த்தெறிந்தது....
அதனால் மட்டுமே ஆயிரக்கணக்கா ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் பெற இயன்றது ...
மிகப் பெரிய வாழ்த்துக்கள் SSTA-வுக்கு
உச்சநீதிமன்றத்தில்SSTA வைச் சார்ந்த திரு.ராபர்ட் மற்றும் அவரது நண்பர்கள் சந்தித்த இழப்புகள்,துயரங்கள் ஏராளம்
இதை நான் ஏதோ குத்ததுமதிப்பாக கூறவில்லை எனது சித்தப்பா மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் திரு.முகுல் ரோஹோத்தி அவர்களின் தனிச்செயலர் அவர் மூலமே இதையறிந்தேன்
வேறு எந்தவொரு சங்கத்திற்கும் இதில் உரிமை கொண்டாட இடமில்லை......
மீறி உரிமை கொண்டாடினால் அது வருந்தத்தக்கது....கண்டனத்திற்குரியது....