அறிய வாய்ப்பு !!! பின்னேற்பு வேண்டுபவர்கள் 10.12.2014 க்குள் கோப்புகளை அனுப்ப இயக்குனர் உத்தரவு !!@

மிக அறிய வாய்ப்பு SSTA வின் சீரிய முயற்சியினால் அனைத்து நியமன ஆசிரியர்கள் பயன் பெறும் வண்ணம் பின்னேற்பு வழங்க ஆசிரியர்களின் கோப்புகளை 10.12.2014 க்குள் இயக்குநரகத்திற்க்கு தனிநபர் மூலமாக கோப்புகளை அனுப்ப இயக்குனர் உத்தரவு !!                                                   அரசு பணியில் சேர்ந்த பின்னர் முன் அனுமதி இன்றி பயின்ற உயர் கல்விக்கு பின்அனுமதி வழங்க SSTA மூன்று மாதங்களாக தொடர் கோரிக்கை வைத்துள்ளது அது தற்போது வென்று விட்டது.தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பயன் அடையாளம்.எங்கும் வெற்றி !!! எதிலும் வெற்றி !!! எண்ணிய யாவிலும் வெற்றி !!! ஆசிரியர்களுக்கான SSTA.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...