குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பித்தோருக்கு Acknowledement வழங்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? என்பதற்கான Acknowledgement விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


http://www.tnpsc.gov.in/ என்ற வலைதளம் சென்று, உங்களின் பதிவு எண்ணை உள்ளிட்டு, விபரங்களைப் பெறலாம்.

கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி, பணம் செலுத்துவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்விற்கு, கல்வித்தகுதி வெறும் 10ம் வகுப்பு என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

இத்தேர்வு டிசம்பர் மாதம் 21ம் தேதி, எழுத்துத் தேர்வு முறையில் நடைபெறவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...