தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திட வேண்டும் - இயக்குநர் உத்தரவு

www.sstaweb.com

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...