ஜனவரி மாதம் இறுதி விசாரணை பட்டியலில் உள்ள வழக்குகளை பிரித்து தனி த்தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்ய வாய்ப்பு !!!

 SSTA வின் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு நேற்று விசாரணைக்கு எட்டப்படவில்லை,முதல் பட்டியலில் 92 புதிய வழக்குகள் முடித்து இறுதி விசாரணை பட்டியலில் 9 வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டுள்ளது, நமது வழக்கு 82 வரிசை எண்ணில் இருந்தது.வரும் 23 முதல் ஜனவரி -5 வரை நீதிமன்றம்
விடுமுறை அதன் பின்னர் மீண்டும் மீதம் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்த கொள்ளப்படும்.3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றம் நிகழும் ,ஆனால் இம்முறை மாற்றப்படாது மேலும் 2008 முதல் 2014 வரை service matter ஓரே ஒரு நீதிபதி மட்டுமே விசாரிப்பதால் அதிக காலதாமதம் ஆகிறது,ஜனவரி மாதம் இதில் உள்ள பாதி வழக்குகள் மற்றொரு நீதிபதி விசாரிப்பார் என தகவல் வருகின்றன , அவ்வாறு நிகழ்ந்தால் நமது வழக்கு மிக விரைவாக முடிந்தது விடும்.நீதி மன்றத்தில் காலதாமதம் தவிர்க்க முடியாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...