GO71 & 5% தளர்வு வழக்கில் உண்மை என்ன?
ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 சுமார் 14,000 ஆசிரியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. மீதமுள்ள 60,000 ஆசிரியர்கள் வேலை கிடைக்குமா என எதிர்நோக்கி உள்ளனர்.
இவர்களில் பலர் வேறு பணிகளில் இருப்பதால் இப்பணி கிடைத்தால் கிடைக்கட்டும் என்ற மனநிலையில் உள்ளனர்.ஆசிரியர் பணியே தங்களது வாழ்க்கை என்று உள்ள ஆசிரியர்களின் மனநிலையை அறிந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு பணி வாங்கி தருகிறோம் என்று உளவியல் ரீதியாக அணுகி இதுவரை சுமார் 600 பேரை சிறுசிறு குழுக்களாக திரட்டி ஒரு நபருக்கு 5000 முதல் 10000 வரை வழக்கு செலவாக வசுல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மதுரை சென்னை மற்றும் டெல்லியில் வழக்கு தெரடர்ந்துள்ள 600 பேருக்கும் வேலை கிடைக்குமா என்பது உறுதியில்லாத நிலையில் மதுரையில் ஏற்கனவே 80 பேருக்கு பணியிடங்களை ஒதுக்கியது அவர்களுக்கு கிடைத்து விட்டதா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.உண்மையை உணர வேண்டியது அவசியமாகிறது.600 பேர் என்பது விரைவில் 1000 அதற்கும் அதிகமாகலாம்.எனவே ஏமாந்து பணத்தை இழக்காதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்