நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2 கோடி கழிவறை வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த கூறப்படுவதாவது: மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு வளர்ச்சித்துறையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மகாத்மாகாந்தி ஊரக
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்பட உள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளி்க்கப்பட உள்ளது. இதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டிற்குள் இத் திட்டம் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்