அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு !

காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளில், 2014 நவம்பரில் நடந்த முதுகலை பாடப் பிரிவுகளான, எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிர்
வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், நுண்ணு யிரியல்), எம்.காம்., எம்.காம், (சி.ஏ.), எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை சமூக பணிக்கான தேர்வு முடிவுகள், http://kalvimalar.dinamalar.com/results.asp இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (31.01.2015-க்குள்) மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டு விண்ணப்பம் பல்கலை கழக ( http://alagappauniversity.ac.in/ ) இணைய தளத்தின் மூலம் பெற்று, கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரை வோலையை, (பதிவாளர், அழகப்பா பல்கலைகழகம், காரைக்குடி) தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு, தேர்வாணையர் உதய சூரியன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...