SSTA வின் மாநில செயற்குழு ௯ட்டம் 11.01.2015 விழுப்புரத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஆசிரிய பெருமக்களுக்காக இன்னும் அதிகமாக பாடுபட ஆதரவு தருக !!!,
SSTA வின் மாநில செயற்குழு ௯ட்டம் இடம் ASG திருமண மண்டபம் ,விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ,விழுப்புரம் ........நாள்_11.01.2015 ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.விவாதம் !!!!!
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கின் தற்போதைய நிலை ,வெற்றி பெறுவதற்கான ஆவணங்கள் மற்றும் ,வழக்கு முடியும் பொழுது நீதிமன்றத்திற்கு
அளிக்க வேண்டிய ஆவணங்கள் ,மற்றும் மாவட்ட ,ஒன்றியத்தில் ஆசிரியர்கள் சந்திக்கும் அலுவலக பிரச்சினைகள்,இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அனைவரும் வருகை புரிந்து ஆதரவு தர SSTA வேண்டுகிறது....மாவட்ட ,ஒன்றிய பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் அவசியம் கலந்து கொண்டு கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்....உண்மையை சொல்வோம் !!! சொல்வதை செய்வோம் !!! என்றும் ஆசிரியர்களுக்கான SSTA.