தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் விருதுநகர் வட்டார வள மையம் சார்பில், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குழந்தைகளின் உளவியல் மற்றும் உரிமைகள் குடிமையியல் மதிப்புகள் பண்பாட்டு பாரம்பரியத்தை மேம்படுத்துதல் பயிற்சி எட்டு மையங்களில் நடந்தது.


கூடுதல் முதன்மைக்கல்வி அதிகாரி பால்ராஜ், மாவட்ட உதவித்திட்ட அலுவலர் நல்லதம்பி பார்வையிட்டனர். குழந்தைகள் உலகம், வானமே எல்லை, இனிய குழந்தை, குடிமையியல் மதிப்புகள், பண்பாட்டு பாரம்பரிய மதிப்புகள் தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது. 406 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...