SSTA இயக்க நண்பர்களே , இன்று திருப்பூரில் நடைபெறும் கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் வருகை புரிந்து நமது ஊதிய வழக்கை பற்றிய அனைத்து விபரங்களையும் விளக்க உள்ளார். கண்டிப்பாக கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் ....





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...