மகிழ்ச்சியான செய்தி !!! 2004-2005 ல் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் !

2004 முதல் -31.05.2006 வரை தொகுப்பு ஊதியத்தில்  நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் 28ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றதால் இன்று அவர்கள் பணிநியமனம் பெற்ற நாள் முதல் பணிவரன் முறை பெற்று ஊதியம் வழங்கப்படுகிறது.தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் இதேபோல் வெற்றி காட்டும் SSTA மாநில தலைமையில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்,  வென்றுகாட்டும் SSTA!   விரைவில் வென்று காட்டும் SSTA!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...