முன் அனுமதி இன்றி பயின்றதனால் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கவில்லையா ??

முன் அனுமதி இன்றி உயர் கல்வி பயின்றதனால் அல்லது பின்னேற்பு பெற்று பயின்றதனால் ஊக்க ஊதியம் ,பதவி உயர்வு பெயர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபட்டு இருந்தால் உடனடியாக SSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும் !!!                     மேலும் பழைய ஓய்வு ஊதியத்திட்டத்தில் பணியில் சேர்ந்து ,அதை தற்போது தொடரமுடியாமல் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் !
SSTA
வரும் 02.03.2015 SSTA வின் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் கல்வித்துறை
செயலாளர் ,நிதித்துறை செயலாளர் ஆகியோரை சந்திக்க இருப்பதால் பொதுவான கோரிக்கைகளை ஆசிரிய பெருமக்கள் தெரிவிக்கலாம்.
குறிப்பு :முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்றதனால்  அல்லது பின்னேற்பு பெற்றதனால் ஊக்க ஊதியமோ ,பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்தால் உடனடியாக SSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
 
பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்தவர்கள்(எந்த துறையில் பணிபுரிந்திருந்தாலும்) ஒரு நாள்
அல்லது ஒரு சில நாட்கள் பணிமுறிவு ஏற்பட்டு தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடர முடியாதவர்கள் உடனே தெரிவிக்கவும்.
தொடர்புக்கு: 9486666830 ராபர்ட் பால் வில்சன்.          9942436005 S.அஸ்கர் SSTA ஒருங்கிணைப்பாளர் நாகை மாவட்டம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...