தொழில் நுட்ப கல்வித்துறை, ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதம் நடத்தும், வாரிய பட்டயத் தேர்வுகளில், கருணை அடிப்படையில், பழைய மாணவர்களுக்கு தேர்வு எழுத, வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, 2007 வரை, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், 2006 வரை, நான்கு ஆண்டு பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், தேர்வு எழுதலாம். இத்திட்டத்தின்படி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள்,
ஒவ்வொரு பாடத்திற்கும், தேர்வுக் கட்டணம், 500; மதிப்பெண் பட்டியல் கட்டணம், 30; பதிவுக் கட்டணம், 25 ரூபாயை, தாங்கள் படித்த கல்லூரி முதல்வரிடம் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்த, பிப்., 17ம் தேதி கடைசி நாள்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...