நன்றி.! நன்றி!! நன்றி!!! - திருப்பூர் மாவட்ட SSTA.

31.01.2015 திருப்பூர் மாவட்ட கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் மாவட்ட
 அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.




 கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு. தர்மராஜ் தலைமை தங்க மாநில தலைவர் திரு.ரெக்ஸ் அனந்தகுமார் முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் திரு. ராபர்ட் சிறப்புரை ஆற்றினர். மாநில துணை செயலாளர் திரு.வேல்முருகன் மாநில செயற்குழு உறுப்பினர் சேலம் திரு.இளையராஜா  ஈரோடு மாவட்ட செயலாளர் திரு.மாரிதுரை,  நாமக்கல் மாவட்ட தலைவர் திரு.சண்முகராஜ்,
கோயம்புத்தூர் திரு.சிவகுமார், சத்தியமங்கலம் திரு.கணபதி சோதரன் , திரு.அசோக்குமார், காரமடை திரு.சந்தானகிருஷ்ணன் , திருப்பூர் திரு.அரிச்சந்திரன், ஊட்டி திரு.மணிகண்டன், அவினாசி திரு.மாசனம், வெள்ளகோவில் திரு.குமரேஸ்வரன் & திரு.அருண், திருப்பூர் திருமதி .ராதிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இடைநிலை ஊதிய முரண்பாடு களையவும், CPS முறை ஒழிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நாமக்கல் விஜய்ஆனந்து,  தேனி விஜயபாஸ்கர், ஈரோடு முனியப்பன், பவானிசாகர் கசமுத்து, தாளவாடி ஜெயகணேஷ் போன்றோர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் இறுதியில் திருப்பூர் திரு.லட்சுமணன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு. தர்மராஜ், திருப்பூர் திரு.லட்சுமணன் மற்றும் திரு.அசோக்பாண்டி சிறப்பாக செய்திருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...