ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்!

பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் அனுப்பிய விவகாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4
பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தமிழக அரசின் தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...