தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர்
பழனியப்பன் தெரிவித்துள்ளார். பெண்கல்வி மேலும் அதிகரிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 2011-ல் 45 சதவீதமாக இருந்த பெண் கல்வியின் விகிதம் 2015-ல் 55.77 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...