6 வது ஊதியகுழுவினை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் ,கேந்திர வித்யாலயா ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை மண்டலத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மத்திய அரசு பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கேந்திரிய பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும். 6-வது ஊதியக்குழு பரிந்துரையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...