அரசாணை எண் -62- நாள் -13.03.15 ன் தெளிவுரை !

அரசாணை எண் -62 நாள் -13.3.15 ன் தெளிவுரை !!!                                            பள்ளி கல்வித்துறைக்கு வழங்கியதன் அடிப்படையில் தான் தொடக்கக்கல்வி துறைக்கும் அதேபோல் அரசாணை வழங்க வேண்டும் என SSTA கோரிக்கை. செப்டம்பர் 2014 ல் இருந்த வைத்து வெற்றி பெற்றதை அனைவரும் அறிவர் ,தற்போது நேற்று வெளியான அரசாணையில் எத்தனை CRC க்கு எந்த மாதம் வரை ஈடு செய் தற்செயல் விடுப்பினை துய்க்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளன !
பள்ளிகல்வித்துறையில். ஓர் முழு கல்வி ஆண்டில் 200 நாள்கள் பணியாற்றும் பொழுது ,அந்த காலத்தில் விடுமுறை நாள்களில் பணியாற்றிதற்கு ஈடாக தான் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது இது  அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் P& R துறையில் வெளியிட்ட அரசாணை இங்கே ...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...