இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? வேலூர் ,நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் ௯ட்டம் !!!

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் SSTA செயற்குழு கூட்டம் இன்று 19-03-2015 நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பார்களாக மாநில  துணை செயலாளர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் இர.காந்தி மற்றும் மாவட்ட செயலாளர் மு.எழில்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஒன்றிய மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வம், மணிவண்ணன், சுதந்திரம், அசோகன், திருப்பதி, சுரேஷ், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் SSTA ன் சாதனைகள்
மற்றும் 1.86 வழக்கின் நிலை, அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும்  திரளாக கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...