பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்வு.

பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 அதிகரித்துள்ளது. மேலும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 அதிகரித்துள்ளதாக எண்ணெய்
நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரியுடன் சேர்த்து சென்னையில் பெட்ரோல் விலை ரூ.4.07 அதிகரிக்கும் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...