மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் !

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு பேரணி நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும்  பேரணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்து  பேரணி நடத்தி வருகின்றனர்.

அரசு தொடக்க பள்ளிகளை மூடும் முடிவு உள்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படுகிறது. சென்னை, திருப்பூர், திருவள்ளூர், தஞ்சை,  திருவாரூரில் ஆசிரியர் பேரணி நடத்தி வருகின்றனர். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...